இணையத்தில்  பலருக்கும் பெரிய கோப்புகளை தரவிறக்கம் செய்வது 
குதிரைக்கொம்பாகவே உள்ளது .  உணமையில் இது மிகவும் எளிதான ஒன்று .உங்கள் 
இணையத்தின் வேகம் குறைவாக  இருத்தலும் இதற்கு ஒரு காரணம் .ஆனாலும் இணையம் 
வேகமாக இருக்கும் பலருக்கும்  அவர்கள் தரவிறக்கம் செய்யும் கோப்புகள் 
மிகவும் குறைந்த வேகத்திலேயே  இருக்கும் . ஒரு கோப்பு தரவிறக்கம் செய்யும் 
வேளையில் மின் தடையோ அல்லது  உங்கள் கணினி அணைந்து விட்டாலோ ,,நீங்கள் 
மீண்டும் ஆரம்பத்தில் 
இருந்து அதை  தரவிறக்கம் செய்ய வேண்டும் . இவை 
எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு தான் இந்த இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் (idm) இதன் பயன்கள் 
free internet download manger , opera
1- உங்கள் இணைய இணைப்பை விட ஐந்து மடங்கு அதிகமான வேகத்தில் தரவிறக்கம் செய்யலாம் 
Download Manager can dial your modem at the set time
2-
  தரவிறக்கம் செய்யும் போது தடங்கள் ஏற்பட்டாலும் நின்ற இடத்தில் இருந்தே  
தொடங்கலாம் (மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய தேவைஇல்லை ) 
will increase your download speed.
3-internet explorer , google chrome , firefox , opera போன்ற உலாவிகளுடன் வேலை செய்யக்கூடியது 
கீழே உள்ள லிங்கை சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் 
 

 
இடுகைகளும், கருத்துரைகளும் உங்கள் கருத்துக்களை இங்க சொல்லுங்கள்
ConversionConversion EmoticonEmoticon