காதல்
அவளை
சிறைபிடிக்க
நினைத்து...
நான் கைதியானேன்!
பிரிவு
 உடல்களுக்கிடையே தொலைவை 
அதிகரித்து 
மனங்களை நெருக்கமாக்கும்
ஒரு பாலம்
நான் ரசித்த கவிதை 
 நீ என்னை வெறுத்து திட்டும்
சில வார்த்தைகள் கூட
நான் ரசிக்கும் ஒரு கவிதை அன்பே. 
 mathan 
உனக்காக
நீ இன்றி
உன் நினைவுகளை
நேசிக்கின்றேன் 
 
 
 
2 கருத்துரைகள்
Click here for கருத்துரைகள்super kavithai nanpa
Replyஇந்த இணையதளத்தில் உங்கள் கவிதை சூப்பர்
Replyஇடுகைகளும், கருத்துரைகளும் உங்கள் கருத்துக்களை இங்க சொல்லுங்கள்
ConversionConversion EmoticonEmoticon