உங்கள் கம்ப்யூட்டருக்கு தேவையான எட்டு சிறந்த இலவச மென்பொருள்கள்

இந்த பதிவு... உங்களுக்காக

உங்கள் கம்ப்யூட்டருக்கு முக்கியமாக தேவைப்படும் இந்த எட்டு  சிறந்த மென்பொருள்கள் பயன்படுத்தி பாருங்கள்



உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் வைரஸ்களை தடுக்கும் மென்பொருள்

01. free antivirus avast
  

உங்கள் கம்ப்யூட்டருக்கு இண்டெர் நெட் மூலம் பிரச்சனை வர விடாமல் தடுப்பு சுவரை ஏற்படுத்தும் மென்பொருள்

02. Free Firewall ( PC Tool )




avastமற்றும் PC Tool Firewall இரண்டையும் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்)


நீங்கள் இண்டெர்நெட் பார்ப்பதின் காரணமாக உங்கள் கம்ப்யூட்டரில் சேரக்கூடிய தேவை இல்லாத டெம்ப்ரவரி பைல்களை ஒரு நொடியில் அழிக்க உதவும் மென்பொருள்

                                  03. Free PC Cleaner (Ccleaner)
                                                Download Free CCLeaner

 உங்களிடம் உள்ள ஆடியோ, வீடியோ மற்றும் மென்பொருள்கள் CD - யை காப்பி எடுக்க உதவும் மென்பொருள்

 04. Free Burning Studio ( Ashampoo )

உங்கள் கம்ப்யூடரில் அனைத்துவிதமான வீடியோ பைல்களையும் பார்க்க உதவும் மென்பொருள்
(இந்த மென்பொருளில் View > Advance Control ஆப்சனை செலெக்ட் செய்தால் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோவில் தேவையான பகுதியை உங்கள் கம்ப்யூட்டரில் ரிக்கார்ட் செய்துகொள்ளலாம்.)

05. Free Video Player ( VLC )

உங்களிடம் உள்ள ஆடியோ CD மற்றும் MP3 பாடல்களை கேட்க்க உதவும் மென்பொருள்

 06. Free Audio Player (Media Monkey )


உங்கள் கம்ப்யூட்டரில் பி.டி.எப் பைலை (PDF File ) ஓப்பன் செய்து பார்க்க உதவும் மென்பொருள்


  07. Free PDF Reader ( ADOBE )


 உங்கள் கம்ப்யூட்டரை பார்மெட் செய்வதற்க்கு முன்னால் அதன் டிரைவர்களை பேக்கப் எடுத்துவைக்க உதவும் மென்பொருள்

08. Free Driver Backup (DriverMax)


 பயன்படுத்தி பாருங்கள் வெற்றி நிச்சயம்.
 அன்புடன் மதன் 
Previous
Next Post »

2 கருத்துரைகள்

Click here for கருத்துரைகள்
ANBUTHIL
admin
August 5, 2012 at 6:56 AM ×

பலருக்கும் பயன்படும் நன்றி பகிர்தமைக்கு

Reply
avatar
mathan
admin
September 4, 2012 at 1:33 PM ×

நன்றி அன்பு எல்லாம் உங்க கிட்ட இருந்து படிச்சதுதான்

Reply
avatar

இடுகைகளும், கருத்துரைகளும் உங்கள் கருத்துக்களை இங்க சொல்லுங்கள்
ConversionConversion EmoticonEmoticon